புதிய சிக்கலில் யூடியூபர் டி.டி.எப்.வாசன்; கடையில் நடந்த சோதனை – என்ன நடந்தது?

Loading… பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் கடையில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனையடுத்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து 45 நாட்கள் பிறகு டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். மேலும், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 … Continue reading புதிய சிக்கலில் யூடியூபர் டி.டி.எப்.வாசன்; கடையில் நடந்த சோதனை – என்ன நடந்தது?